K.R. விஜயன் பிறப்பு : 01.01.1956 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு அன்று ஏழை விவசாயியான திரு ரெங்கசாமி கவுண்டர் & செல்லம்மாள் தம்பதியரின் தவப்புதல்வனாக கரூர் மாவட்டம் , தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட வடசேரி கிராமம் காவல்காரன்பட்டியில் பிறந்தார். அரசியல் பங்கேற்பு:- 1971 ஆம் ஆண்டு தனது 15 ஆம் வயதில் மாணவ பருவதிலையே திராவிட கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தன்னை அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தி கொண்டவர் · 1976 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் காவல்காரன்பட்டி கிளை கழக செயலாளராக பொறுப்பேற்றார் · 1978 ஆம் ஆண்டு முதல் ...