Posts

Thogai Malai - K.R Vijayan

K.R. விஜயன்                 பிறப்பு  :  01.01.1956  ஆம் ஆண்டு   ஆங்கில   புத்தாண்டு    அன்று   ஏழை   விவசாயியான              திரு ரெங்கசாமி   கவுண்டர்  & செல்லம்மாள்   தம்பதியரின்   தவப்புதல்வனாக   கரூர்   மாவட்டம்  , தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட   வடசேரி   கிராமம்    காவல்காரன்பட்டியில்   பிறந்தார். அரசியல் பங்கேற்பு:- 1971  ஆம்   ஆண்டு   தனது 15 ஆம் வயதில் மாணவ பருவதிலையே திராவிட கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தன்னை அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தி கொண்டவர் ·          1976 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் காவல்காரன்பட்டி            கிளை கழக செயலாளராக பொறுப்பேற்றார் ·          1978 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  மாவட்ட பிரதிநிதியாக  தொடர்ந்து 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்  ·          ADMK கரூர்   மாவட்ட பேரவை பொருளாளராக  1991 முதல் 2001 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்  ·          1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை  வடசேரி ஊராட்சி மன்ற தலைவராக  தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மிகச்சிறப்ப
Recent posts